Description
பவானி பாரதி
மகரிஷி அரவிந்தர்
விளக்கவுரை பி.ஆர்.கண்ணன்
மகரிஷி அரவிந்தரின் தேச பக்தியும், யோக சக்தியும் உலகப் பிரசித்தமானவை. அவருடைய தேச பக்தியும், தெய்வ பக்தியும் இணைந்து உத்வேகத்துடன் உருவாகிய ஸம்ஸ்க்ருத கவிதை நூல் ’பவானி பாரதி’. இந்நூல், ஆங்கிலேய ஆட்சியில் உறங்கிக் கொண்டிருந்த இந்தியனை எழுப்பிச் சாடிய காளிமாதா, இந்தியன் வெளிக்கிளம்பிச் சென்று பாரத மாதாவின் மிக தீனமான நிலையை காணும்படி தூண்டுகிறாள்.
பெருந்திரளாக வந்த இந்தியர்களுக்கும், காளி தேவிக்கும் ஆங்கிலேய சேனைக்கும் இடையே நடந்த கடும்போர், வடதிசையில் ஒளிவெள்ளமாகத் தோன்றிய பவானி தேவி யுத்தத்தில் ஆங்கிலேய அசுரர்களை அழித்தது முதலிய காட்சிகள் தென்பட்டு அவர்களை ஆச்சரியத்தில் திக்கு முக்காடவைக்கின்றன.
Pages: 192
Language: Tamil with Sanskrit
Bhavani Bharati by Aravindhar
Translated by P.R. Kannan