ஸ்ரீ லலிதா த்ரிசதீ

220.00

ஸ்ரீ லலிதா த்ரிசதீ 

Description

ஸ்ரீ லலிதா த்ரிசதீ

Dr. N. Ramamurthy

ஸ்ரீ லலிதா திரிசதீயும் ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமமும் மிக இரகசியம் எனக் கருதப் படுகின்றன. உண்மையில் எந்த ஒரு ஸ்ரீவித்யா வழிபாடும் இரகசியமாக போற்றப்பட வேண்டியதே, மேலும் முக்கியமாக இவை இரண்டும். அகஸ்திய முனிவர் போன்ற ஒரு பக்தரே மிகவும் சிரமப் பட்டு ஹயக்ரீவரிடமிருந்து இவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது எனில் சாமானியரான நாமெல்லாம் எம்மாத்திரம்.

ஸ்ரீ லலிதா திரிசதீ பற்றி பல நல்ல புத்தகங்கள் இல்லை. இருப்பனவற்றும் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு வரியில் பொருள் கொடுக்கின்றன. ஆனால் இந்தப் புத்தகத்தில், ஆதி சங்கரரின் ஸ்ரீ லலிதா திரிசதீ பாஷ்யத்தை பின் பற்றி எளிய தமிழில் விளக்கம் கொடுக்க முயற்சிக்கபட்டுள்ளது. அறிமுக பகுதியில் ஸ்ரீ லலிதா திரிசதீ பற்றி சில பல அறிய தகவல்கள் கொடுக்கப் பட்டுள்ளன. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம், ஸ்ரீமத் பகவத் கீதை, போன்ற பிற நூல்கள் ஒப்பீடு காட்டப் பட்டுள்ளன.

ஸ்ரீ பாஸ்கரராயர், ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமத்திற்கு உரை எழுதும் பொழுது இவ்வாறு தெளிவாகக் கூறியுள்ளார் – “எந்த ஒரு மந்திரத்தையும் அதன் அர்த்தம் புறியாமல் யார் ஒருவர் படித்தாலும் அவர், தான் என்ன சுமக்கிறோம் என்று புரியாமல் கழுதை சந்தனக் கட்டையை சுமப்பது போலாகும்” என்று.

இந்தப் புத்தகத்தில் கொடுக்கப் பட்டுள்ள எளிய பல விளக்கங்கள் வாசகர்களுக்கு பயனுள்ள முறையில் இருக்கும் என்று நம்பப் படுகிறது.

எல்லோரும் ஸ்ரீ தேவியின் பரிபூரண ஆசிர்வாதங்களைப் பெற்று பேரானந்தப் பெருவாழ்வு வாழ்வார்களாக.

Shree Lalitā Sahasranāma and Shree Lalitā Trishatee are considered to be very secret. In fact any Shreevidyā worship should be kept secret and more so in these two hymns. Even a devotee like of Sage Agastya had to struggle to get initiated in these two hymns by Lord Hayagreeva.

There are not many books available on Lalitā Trishatee. Even the available books just give the hymns or 300 names. Very few books give one line meaning of the names. But this book completely gives Shree Ādi Śakara’s bhāshyam (commentary in Samskrit) on Lalitā Trishatee into English. In the introduction part it gives some vital and rare information about Lalitā Trishatee. Wherever possible, comparisons with Shree Lalitā Sahasranāma and other texts like Shreemad Bhagavad Geeta, etc., are also provided. Shree Bhāskararāya, who wrote commentary for Shree Lalitā Sahasranāma has clearly indicated “One who chants any mantras without understanding the meaning is like a donkey carrying a load of sandal-wood, not being able to feel its aroma but only its weight”. Hence this books aims at clarifying the meanings in simple English. Hope the readers get benefited.

Let Śreedevee shower her choicest blessings on the readers.

Lang: Sanskrit (Tamil) / Tamil

Pages: 240

Additional information

Authors

Languages

,

Pages

Publisher

Sree Chakra Rajarajeshwari Peetham

UA-85045786-1