Description
ஸ்ரீ மயூரகவியின் ஸூர்யசதகம் (மயூரசதகம்)
Sri Mayurakavi’s SuryaSatakam (MayuraSatakam)
श्रीमयूरकविविरचितं सूर्यशतकम् (मयूरशतकम्)
ஸ்ரீ பி.வி. சிவராம தீக்ஷிதர்
Lang: Sanskrit/ Tamil
Pages: 148
கண் நோய்கள் குணமாக ஸூர்யசதகம்
(மயூரசதகம்)
பித்துகுளி முருகதாஸின் ஒரு கண்பார்வை போய்விட்டது. மற்றொரு கண்ணில் கேட்ராக்டால் பார்வை மங்க தொடங்கியது. டாக்டர் கண்ணில் கத்தி படக் கூடாது என்று சொல்லிவிட்டார். முருகதாஸ் காஞசி பெரியவரை தரிசனம் செய்தார். பெரியவர் முருகதாஸை திருவீழிமிழலை நேத்திரார்ப்பணேச்வருக்கு 1008 தாமரையால் அர்ச்சனை செய்ய ஆசைப்பட்ட டன்லப் ஸ்ரீ கிருஷ்ணனுடன் திருவீழிமிழலை சென்று தரிசித்து ஸூர்யசதகம் என்ற மயூரசதக பாராயணத்தை கேட்க சொன்னார்கள். 41 நாள் பாராயணமத்திற்கு பிறகு ஆப்பரேஷன் நடந்தது. கேட்ரேக்ட் கண்ணை பீடிக்கும் முன் எவ்வளவு பார்வை இருந்ததோ அதைவிட நன்றாக பார்வை திரும்பியது.
ஸ்ரீ டன்லப் கிருஷ்ணன் பித்துகுளி முருகதாஸின் உதவியுடன், ஸம்ஸ்கிருத கல்லூரியின் பிரின்ஸிபால் ஸ்ரீ பி.வி. சிவராம தீக்ஷிதர் தமிழ் உரையுடன் இப்புத்தகத்தை முதலில் 1990 யில் வெளியிட்டார்.