Description
வருணஜபம்
நீர் இன்றி அமையாது உலகு! அதிவிருஷ்டி, அனாவிருஷ்டி
என்று இல்லாமல் மாதம் மும்மாரி தன்புனலாக பெய்வது
அரிதாகிவிட்டது. முறையாக வாழ்ந்து முறைப்படி
வருணஜபம் செய்தால் மழை பெய்யும் என்கிறது சாஸ்திரம்.
ப்ராசீனமான நூல்களை கொண்டு இந்த வருணஜப
பரயோகநூலை தொகுத்து வழங்கியுள்ளார் திரு ஸ்வர்ணபுரி
ஸ்ரீதரன்
Language: Tamil/ Sanskrit (Tamil Script)
Pages: 272