Description
Sri Valmiki Ramayanam
ஸ்ரீவால்மீகீ ராமாயணம் ஸூந்தர காண்டம்
ச.மகா. நடேச சாஸ்திரிகள்
100 ஆண்டுகளுக்கு முன் சரியான தமிழில் கூட்டியும் குறைத்தும் மொழிபெயர்க்காமல் கறந்த பால் கறந்த வண்ணம் வால்மீகீ சொன்னவாறே மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில் ஸூந்தர காண்டம் பாராயணம் செய்ய உகந்தது.
Language: Tamil
Pages: 215